Search on this blog

Search on this blog

Need Help?

+65 88344862

உங்களை போல் அன்பான அக்கறையான குரு கிடைத்தமைக்கு நன்றி . அதற்காக ஒவ்வொரு நாளும் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கின்றேன் . எனக்குள் நானே சண்டை போட்டு கொண்டு மனபோராட்டத்தில் இருந்தேன் ரெய்கி படித்த பின் உங்களுடைய வழிகாட்டலிலும் இப்போது மகிழ்ச்சியாகவும் மனஅமைதியுடனும் இருக்கின்றேன் . மேலும் உங்களுடைய இலவச 48 நாள் பயிற்சியால் மிகவும் பயனடைந்தேன் என்னுடைய ஆசைகள் இயல்பாக நடந்தன எனது அப்பாவை 15 வருடத்திற்கு பின் பார்த்தேன் . ரெய்கியை மட்டும் சொல்லி தந்து விட்டு போகாமல் ஒவ்வோரு நாளும் வழிநடத்துகின்றீர்கள் சந்தேகங்கள் கேட்டால் உடனே பதில் தருவீர்கள் . நானும் உங்களைப்போல ஓவ்வொருவர் மேலும் அன்போடும் அக்கறையோடு இருக்கவும் ஒவ்வொருவரையும் நல்ல விதமாக பார்க்கவும் ஆசை படுகின்றேன்  . நன்றி 🙏

adminrootranics2026